இன்று முதல் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறையில்
21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தின் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். ...