அறிகுறிகள் இல்லாத தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என எச்சரிக்கை
சமூகத்தில் அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்கள்இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். ...