நாலு வயசு குழந்தைகளுக்கும் இனிமே இது கட்டாயம்… அதிரடி உத்தரவு!
இந்தியாவில் இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தலைகவசம் (ஹெல்மெட்) அணியாததால் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைகவசம் ...