ஹிக்கடுவை துப்பாக்கிச் சூட்டில் 26, 47 வயது நபர்கள் பலி
ஹிக்கடுவை ஹிக்கடுவை பகுதியில் இன்று (31) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹிக்கடுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...