பஸ் – ஓட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயம்
இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸொன்றும், ஓட்டோவொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் காயமடைந்து ஹல்துமுல்ல பிரதேச வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹல்துமுல்ல - களுபான என்ற இடத்தில் இன்று ...