பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு
ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்காக நுகர்வோரை பதிவு செய்யம் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பகமுவ பிரதேசசபையின் செயலாளர் ...