எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார் – முன்னாள் ஜனாதிபதி
நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நேற்று (27) ஊடகங்களுக்கு ...