ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஸ்டீவ் ஸ்மித்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்து உள்ளார். சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா ...