எரிவாயு வெடிப்புகளுக்கு இதுதான் காரணம்… வெளியான அறிவிப்பு!
அண்மையில் எரிவாயு சேர்மானத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே எரிவாயு வெடிப்புகளுக்கு காரணம் என எரிவாயு விபத்துகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி நியமித்த குழுவின் ...