அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகும் சுதந்திரக் கட்சி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள், அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று, யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீ ...