வேட்புமனு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்து
வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ...