மரம் முறிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் வைத்தியசாலையில்
பாடசாலையில் விஞ்ஞானக் கூடமொன்றின் மீது தென்னைமரமொன்று விழுந்ததில், மாணவர்கள் ஒன்பது பேர் உட்பட ஆசிரியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், வெலிமட இந்துக் ...