விஸ்மயா தற்கொலை – கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ...