விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்?
பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து என்பவற்றின் விலையை அதிகரிப்பு தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை அதிகரிப்பு தொடர்பிலான ...