புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இல்லையா?
புத்தாண்டை முன்னிட்டு இம்முறை விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ரயில் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வழமையாக புத்தாண்டு காலப்பகுதியில் ...