சபைக்கு நடுவே வாக்குப்பெட்டி
பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறவிருப்பதால், சபைக்கு நடுவே, வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்களிப்பதற்காக உறுப்பினர்களை சபைக்குள் அழைப்பதற்கான அழைப்பு ...