ரயிலில் மோதி தாய் – தந்தை – மகன் பலி.. அதிர்ச்சி சம்பவம்!
வட்டவளை- ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அண்மையில், ரயிலுடன் மோதுண்டதில், தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு- கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ...