லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக லிட்டோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ...