நாமல், ரோஹித உத்தியோகபூர்வ இல்லங்களை கையளித்தனர்
மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் 10 பேர் இதுவரையிலும் கையளிக்கவில்லை என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கெப்படிபொல மாவத்தையில் ...