குளியலறையில் சிறுவனுடன் ரீல்ஸ் வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம்.. வலுக்கும் எதிர்ப்பு
9 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் குளியலறையில் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் தொடர்ந்து அந்த சிறுவனுடன் ரொமான்டிக் பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வெளியிடுவது ...