விஜய் தேவரகொண்டாவின் 36 வது பிறந்தநாள்.. தாமதாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது காதலி என்று கூறப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். விஜய் தேவரகொண்டா கேமராவைப் பார்த்து ...