24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு ரயில் தொழிற்சங்கங்கள் தீர்மானம்
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ரயில் தொழிற்சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். நாளை (5) நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஆறாம் திகதி ...