மாகாணங்களுக்குள் இன்று முதல் மீண்டும் ரயில் சேவைகள்
நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மாகாணங்களுக்குள் மாத்திரம் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கமைய, 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர ...
நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மாகாணங்களுக்குள் மாத்திரம் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கமைய, 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர ...
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ரயில் சேவைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை நீக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக ...