திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் குதித்த ரயில் அதிபர்கள் சங்கம்
ரயில் அதிபர்கள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். ரயில் பயண கால அட்டவணையை ...