நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற ...