பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் நியமனம்
புதிய பிரதி சபாநாயகராக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (05) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததையடுத்து, புதிய பிரதி சபாநாயகராக ...