பிரபல நாட்டின் தூதரகத்தின் பெண்கள் குளியலறையில் ரகசிய கேமராக்கள்.. பெண் ஊழியர்கள் ஷாக்
தாய்லாந்தில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் பெண்களின் குளியலறையில் கேமராக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிய நாடான ...