துப்பாக்கிச் சூட்டில் சமீர சம்பத் உயிரிழப்பு
மொரட்டுவ, மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர் ...