மையவாடி பகுதியில் மைதானம் தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை, புதுவெளி பகுதியில் உள்ள முஸ்லிம் மையவாடி பகுதியில், தற்போது கரப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் ...