பரபரப்பான நிலையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட மூன்று நியமனங்கள்
பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், மேஜர் ஜெனரல் ...