அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் முழு ஊரடங்கு?
கொரோனாத் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிப்பதன் காரணமாக ஜேர்மனியில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல் படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில்,கடந்த சில நாட்களாக, கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து ...