2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்
அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். இந்த விடயம் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...