சடுதியாக முச்சக்கரவண்டி கட்டணம் உயர்வு
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து, முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை ...