முச்சக்கரவண்டி கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு
எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றர் தூரத்துக்கும் 45 ரூபாய் அறவிடுவதற்கு ...