மீனா கூட நடிக்கும் போது… முரளிக்கு அந்த வீக்னெஸ் அதிகம்.. பரபரப்பை ஏற்படுத்திய இயக்குநர்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான வி. சேகர், யூடியூப் சேனலுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், மறைந்த நடிகர் முரளி குறித்து பகிரங்கமாக பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ...