எதிர்வரும் 3 நாட்களுக்கான மின் துண்டிப்பு அறிவிப்பு
எதிர்வரும் 3 நாட்களுக்கு மூன்றரை மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி ...