மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பிரதமர் வழிபாடு
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்கு சென்று வழிப்பாட்டில் ஈடுபட்டார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம், வெள்ளிக்கிழமை (11) ...