குருநாகலில் திருடப்பட்ட வாகனத்தை மாலபேயில் கண்டுபிடித்த பொலிஸார்
குருநாகலில் உள்ள உரிமையாளரின் வீட்டுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த போது திருடப்பட்ட 9 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார், மாலபேயில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில், திருடப்பட்ட வாகனம் ...