காலி – மாத்தறை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்
காலி – மாத்தறை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. காலி பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் பிரதேசவாசிகள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் ...