உயிரிழந்த நடிகர் மனோஜ் உடலுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் மனோஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை ...