50 வீதத்தினால் மதுபான விற்பனை வீழ்ச்சி
நாட்டில் மதுபான விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. மதுபான வகைகளுக்கான வரி அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் ...