அதிகரித்துள்ள மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனை
சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்ததை அடுத்து, புறக்கோட்டை உள்ளிட்ட அதிகளவில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில், மண்ணெண்ணெய் அடுப்பு கொள்வனவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...