நாடளாவிய ரீதியில் இன்று போராட்டங்கள்
தொழிற்சங்க நடவடிக்கையை எவ்விதத்திலும் நிறுத்தப் போவதில்லை என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதனடிப்படையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (06) நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் ...