மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன
தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் ...