பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் ; ஆயுதமேந்திய குழு அட்டகாசம்
களுத்துறை, எகொட உயன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் ஆயுதமேந்திய குழுவொன்றின் தாக்குதலுக்கு நேற்று உள்ளாகியுள்ளார். நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்தபோது இந்த ...