உள்ளுர் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பம்!
உள்ளுர் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெலிமடை, உவாபரணகம, பொரலந்த, கெப்பெட்டிபொல உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கெப்பிட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில் ...