பொகவந்தலாவை பகுதியில் மழையால் 200 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு!
கடும் காற்றுடன் கூடிய மழையால் பொகவந்தலாவை, கெர்க்கஸ்வோல்ட் 319ஜி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 36 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல்பிரிவு, ...