கொழும்பில் ஆரம்பமானது ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள பேரணி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு-7 எதிர்க்கட்சி காரியாலயத்துக்கு முன்பாகவே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினரால், அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இவ்வார்ப்பாட்டத்தில் ...