BREAKING NEWS; உள்நாட்டு பால்மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டது
உள்நாட்டு தயாரிப்பான ஐலன்ட் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலையை 90 ரூபாயால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால்மாவின் புதிய ...