புலமைப் பரிசில் மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை 9 மணிக்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளாவிய ரீதியில் ...